பேஸ்புக்கில் உலா வரும்
எவ்வித ஆபாச பதிவுகளையும் க்ளிக் செய்யாதீர்கள், இன்பாக்ஸ்ல்
எந்த லிங்க் வந்தாலும் அதை தயவு செய்து ஓபன் பண்ணாதீர்கள் .
அதேபோல் வரும் வீடியோவை யாரும் லைக் பண்ணிதாதிங்க. தற்சமயம்
ஆபாச பதிவுகளில் இருந்து மால்வேர் ஒன்று பரவி வருவதாகவும் இது வரை சுமார் 110,000 பயனாளிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டால், இது தானாகவே உங்களது நண்பர்களின் பக்கங்களிலும் பதிவை போஸ்ட் செய்யும்.மொபைல் மூலம் லாக் இன் செய்திருந்தால் எப்பவும் லாக் அவுட் செய்யுங்கள்.
இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டால், இது தானாகவே உங்களது நண்பர்களின் பக்கங்களிலும் பதிவை போஸ்ட் செய்யும்.மொபைல் மூலம் லாக் இன் செய்திருந்தால் எப்பவும் லாக் அவுட் செய்யுங்கள்.
முன்னாடி இன்பாக்ஸ்ல நமக்கே தெரியாம நம்ம பேருல ஸ்பாம்
லிங்குகள் நண்பர்களுக்கு மேசேஜ் போன மாதிரி, இரண்டு
நாளா
கேவலமான போட்டோக்களோட சில ஸ்பாம் லிங்குகள் tag ஆகிட்டு இருக்கு....
இவைகள
tag பண்ணுறவங்க அதை செய்ய கூடியவங்க இல்ல...
உங்கள் பெயரிலும் ஏதும் வந்திருந்தால் அல்லது வருமானால்
உங்கள் நண்பரிடம் சொல்லி remove tag கொடுத்துடுங்கள். தயவுசெய்து எந்த லிங்கையும் ஓபன்
பண்ணி விட வேண்டாம். இல்ல உங்கள்
நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்கள் மேல கோவப்பட்டு
நல்ல திட்டியும் பதிவு போட வேண்டாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக