திருத்துறைப்பூண்டியில் பள்ளி வாகனங்கள் திடீர்
ஆய்வு செய்யப்பட்டது. டிஎஸ்பி கண்ணதாசன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரன், திருவாரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன்
ஆகியோர் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களில் அவசர வசதி, முதல் உதவி பெட்டி, இருக்கை வசதி, வாகன உரிமம் சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து
திடீர் ஆய்வு நடத்தினர். இப்பகுதியில் உள்ள பள்ளி பேருந்துகள், பள்ளி வேன்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட
உள்ளது என்று டிஎஸ்பி கண்ணதாசன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக