ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.




திருத்துறைப்பூண்டி,: நகராட்சியை கண்டித்து திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தின் சுற்றுசுவரை கட்டாமல் இருப்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலா ளர் இடிமுரசு, துணை செயலாளர்கள் முல்லைவளவன், வெற்றி, மாவட்ட செய்தியாளர் அறிவு, மாவட்ட அமைப்பாளர் ரஜினி, ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பேட்டை செந்தில், கோட்டூர் முருகையன்   பேசினர். மாவட்ட, ஒன்றிய, நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண் டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka