திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு சாலக்கடையை சேர்ந்தவர்
அன்பழகன் மனைவி நளினி (வயது 32). இவர் திருத்துறைப்பூண்டியில் மளிகை
பொருட்கள் வாங்கிவிட்டு பாமணியில் பஸ்சை விட்டு இறங்கி, தலைக்காடு
செல்வதற்காக காத்திருந்தபோது நாகப்பட்டினத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு மீன்
ஏற்றி வந்த மினிவேன் நளினி மீது மோதியது.
இதில்
தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக 108 ஆம்புலஸ்
மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக