புதன், 11 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம்




திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் அனந்தவேலு, சப்இன்ஸ்பெக்டர் சுப்ரியா உள்ளிட்டோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

அதில் கந்துவட்டி மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி போன்ற வட்டிக்கு பொதுமக்கள் பணம் வாங்க கூடாது. மீறினால் காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka