
திருத்துறைப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியை திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலரும், முதுநிலை மண்டல மேலாளருமான அழகிரிசாமி ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், தேர்தல் துணை தாசில்தார் சங்கர், உதவியாளர் ராமமூர்த்தி உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக