சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் சட்மன்ற தேர்தலில் போட்டியிடும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களான நல்லகண்ணு மற்றும்
தா.பாண்டியன் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் உடல்நிலை காரணமாக அவர்கள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வர். மேலும் என்னுடன் சேர்த்து மொத்தம் 9 முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்தார்.
1. திருவாரூர் - மாசிலாமணி
2. தளி - ராமச்சந்திரன்
3. பவானிசாகர் - சுந்தரம்
4. பென்னாகரம் - நஞ்சப்பன்
5. ஸ்ரீவில்லிபுத்தூர் - லிங்கம்
6. வால்பாறை - மணிபாரதி
7. திருத்துறைப்பூண்டி - உலகநாதன்
8. குடியாத்தம் - லிங்கமுத்து
9. சைதாப்படே்டை - ஏழுமலை
10. அவிநாசி - ஆறுமுகம்
11. சிவகங்கை - குணசேகரன்
12. மாதவரம் - கண்ணன்
13. கீழ்பெண்ணாத்தூர் - ஜோதி
14. அருப்புக்கோட்டை - செந்தில்குமார்
15. பேராவூரணி - தமயந்தி திருஞானம்
16. திருப்பூர் வடக்கு - ரவி என்கிற சுப்பிரமணியம்
17. மதுரை கிழக்கு - காளிதாசன்
18. திருப்பரங்குன்றம் - கந்தசாமி
19. ஒட்டன்சத்திரம் - சந்தானம்
20. ஸ்ரீரங்கம் - புஷ்பம் வைத்தியநாதன்
21. அறந்தாங்கி - லோகநாதன்
22. வாசுதேவநல்லூர் - சமுத்திரக்கனி
23. நாகை ___________
24. வீரபாண்டி - மோகன்
25. திருப்பத்தூர் - சாத்தையா
தா.பாண்டியன் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் உடல்நிலை காரணமாக அவர்கள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வர். மேலும் என்னுடன் சேர்த்து மொத்தம் 9 முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்தார்.
1. திருவாரூர் - மாசிலாமணி
2. தளி - ராமச்சந்திரன்
3. பவானிசாகர் - சுந்தரம்
4. பென்னாகரம் - நஞ்சப்பன்
5. ஸ்ரீவில்லிபுத்தூர் - லிங்கம்
6. வால்பாறை - மணிபாரதி
7. திருத்துறைப்பூண்டி - உலகநாதன்
8. குடியாத்தம் - லிங்கமுத்து
9. சைதாப்படே்டை - ஏழுமலை
10. அவிநாசி - ஆறுமுகம்
11. சிவகங்கை - குணசேகரன்
12. மாதவரம் - கண்ணன்
13. கீழ்பெண்ணாத்தூர் - ஜோதி
14. அருப்புக்கோட்டை - செந்தில்குமார்
15. பேராவூரணி - தமயந்தி திருஞானம்
16. திருப்பூர் வடக்கு - ரவி என்கிற சுப்பிரமணியம்
17. மதுரை கிழக்கு - காளிதாசன்
18. திருப்பரங்குன்றம் - கந்தசாமி
19. ஒட்டன்சத்திரம் - சந்தானம்
20. ஸ்ரீரங்கம் - புஷ்பம் வைத்தியநாதன்
21. அறந்தாங்கி - லோகநாதன்
22. வாசுதேவநல்லூர் - சமுத்திரக்கனி
23. நாகை ___________
24. வீரபாண்டி - மோகன்
25. திருப்பத்தூர் - சாத்தையா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக