ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் ராஜிநாமா

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் கே.உமாமகேஸ்வரி திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதால் நகரமன்றத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதற்கான கடிதத்தை நகர்மன்ற ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார். பின்னர் தனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka