திருத்துறைப்பூண்டி, : திருத்தறைப்பூண்டியில் நகராட்சி சார்பில் தாலுகா
அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், வேளாண்மை உதவி இயக்குநர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் செங்குட்டுவன், மேலாளர் நாராயணசாமி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சங்கர், ஆர்ஐ சிவதாஸ் மற்றும் அலுவaலர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலக வளாகத்திலிருந்து துவங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக