நடப்பு ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 4ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களிடம் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"போன் விலை குறையும் நல்லது. 4g data விலை குறையுமா ?" -- என்பது பொதுமக்களின் கேள்வி யாக உள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக