இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள்
யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் என்பது அனைத்திலும்
சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர்
பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும்
பேஸ்புக் கணக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் ஸ்லைடர்களில்
இருக்கும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.
ப்ளான்க் ஸ்டேட்டஸ் :
உங்களது
முகநூலில் ப்ளான்க் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்ய @[3:3:] என டைப் செய்து என்டர் பட்டனை
க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் முகநூல் பக்கத்திற்கு
விருப்ப அழைப்புகளை பலருக்கு ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும். இதை மேற்கொள்ள
உங்கள் முகநூல் பக்கத்திற்கு சென்று இன்வைட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அங்கு f12 பட்டனை க்ளிக் செய்து கீழே
கொடுப்பட்டிருக்கும் குறியீடுகளை பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு
சென்று விடும் var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm’);
for(var i=0; i
போட்டோ ஆல்பம் :
ஒரே க்ளிக் மூலம் போட்டோ
ஆல்பங்களை பதிவிறக்கம் செய்ய Facebook2zip.com என்ற செயலி தேவைப்படும், அதனை நீங்கள் தரவிறக்கம் செய்து
கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்து அந்த செயளி மூலம் லாக் இன் செய்து நீங்கள்
பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆல்பத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.
போலி போஸ்ட் :
உங்கள் பேஸ்புக் ப்ரோபைலில்
பிரபலமானவர்களை போல் போஸ்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள The Wall
Machine என்ற
தளத்திற்கு சென்றால் போதுமானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக