திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை காவல்சரகம் கிழக்கு கடற்கரை சாலையில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து கொண்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் சிலருடன் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கார் உப்பூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது. இதில் டீ கடை உரிமையாளர் பழனிவேல் (42), மற்றும் கடையில் டீ குடித்து கொண்டிருந்த காத்தான் (45), ராமசாமி (60) மற்றும் காரில் வந்த தேவி (38), செல்வநாயகி (45) ஆகியோர் காயமடைந்தனர். இதில் பழனிவேலு, காத்தான், ராமசாமி மூவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி, ஜன. 18: திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை காவல்சரகம் கிழக்கு கடற்கரை சாலையில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து கொண்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் சிலருடன் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கார் உப்பூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது. இதில் டீ கடை உரிமையாளர் பழனிவேல் (42), மற்றும் கடையில் டீ குடித்து கொண்டிருந்த காத்தான் (45), ராமசாமி (60) மற்றும் காரில் வந்த தேவி (38), செல்வநாயகி (45) ஆகியோர் காயமடைந்தனர். இதில் பழனிவேலு, காத்தான், ராமசாமி மூவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக