திருத்துறைப்பூண்டி,: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவர் விக்கிரப்பாண்டியம் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ம் தேதி அவர் கடையில் இருந்தபோது விளக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கடனுக்கு மது கேட்டார்.
அதற்கு ராஜசேகர் மறுத்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராயநல்லூர் புழுதுகுடி சாலையில் ராஜசேகர் நின்று கொண்டிருந்தார். அப்போது கண் ணன் அவரை பீர்பாட்டிலால் தலையிலும், கையிலும் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜசேகர் அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீ சார் வழக்குபதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக