திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 10-ம் தேதி பொதுவிநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் வட்டம் சேமங்கலத்தில் திருவாரூர் கோட்டாட்சியாó, நன்னிலம் வட்டம் மகராஜபுரத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளாó, குடவாசல் வட்டம் மஞ்சக்குடியில் தமிழ்நாடு நுகாóபொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளாó, வலங்கைமான் வட்டம் தெற்குபட்டத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளாó, நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணியில் மாவட்ட வழங்கல் அலுவலாó, மன்னார்குடி வட்டம் காணாவூரில் மன்னார்குடி கோட்டா ட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டம் நாச்சிகுளத்தில் மன்னார்குடி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளாó ஆகியோர் தலைமையில் குறைதீர் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்து, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை, முகவரி மாற்றம் குறித்த தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக