திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பொறியாளர் கைலாசநாதன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம், ஒரு விவசாயிக்கு கைதெளிப்பான், மற்றும் விவசாயிகளுக்கு உபகரணம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் நாராயணசாமி, சுரேஷ், அசோக்குமார், சங்கர்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக