நகரத்தில், அதுவும் இந்த கச்சனத்தில்
நீங்கள்ளாம் குளத்தைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த ஊரில்
குளம் என்று அறியப்படுவது, குட்டை என்ற கணக்கில் கூடச்
சேர்த்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சிறியது. போகவேண்டும். அது குளம். குளம் என்றால் மிகப்பரந்துபட்ட நீர்நிலை என்று பொருள். ஏதோ இக்குனூண்டு தண்ணித்தொட்டி இல்லை. நீங்க நினைக்கிற
மாதிரி கிணறும் இல்லை
திருத்துறைப்பூண்டி
அருகில் கச்சனம் காகம் கிராமத்தில் பெரியகுளம் படித்துறை பாளடைந்து கிடப்பாதால் கிராம
வாசிகள் குளிப்பதற்கு ரொம்பவும் இடையூராக இருக்கிறது. அதனால் படித்துறையை விரைவில் சீரமைக்குமாறு காகம் கிராம வாசிகள் கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக