கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவிற்கு ( Shimoga ) 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நரசிபுரா ( Narsipura ) என்ற ஊரில் சுப்பையா நாராயண மூர்த்தி என்ற ஆயுர்வேத மருத்துவர் புற்று நோய்க்கு மருந்து கொடுக்கிறார். நான் பேசிய வரையில் பெரும்பாலானவர்கள் புற்று நோய் அவர் மருந்தில் குணம் ஆகிறது என்று சொல்கிறார்கள். அதை முயற்சி செய்யவும்.. நம்பிக்கை இழக்காதிர்கள்.
கர்நாடகா ஷிமோகா மாவட்டம் பத்ராவதியில் ஒரு சாமியார் (தமிழர்) புற்றுநோய்க்கு மருந்து கொடுக்கிறார். ஆனால் விலை அதிகம். பதினைந்தாயிரம் முதல் இருபது ஆயிரம் வரை வாங்குகிறார். ஏழை எளியவர்கள் சென்றாலும் உதவி செய்கிறார். அவர் கொடுப்பது ஒரு வகையான உலோக பஸ்பம் (என் வேதியியல் அறிவுக்கு எட்டிய வரை Golden nanoparticles) சுண்டுவிரல் அளவுள்ள குப்பி குறைந்தது 50 முதல் 100 கிராம் எடை இருக்கும். உங்களுக்கு நேனோ தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்திருக்கலாம். நேனோ மருந்து என்பவை கொடுக்கவேண்டிய மருந்தை மிகச் சிறிய (நேனோ வடிவில் 10e-9 m) தயாரித்துக் கொடுக்க நோய் தாக்கப்பட்ட எல்லாப் பகுதிகளுக்கும் (this size scale that
biological molecules and structures inside living cells operate (one-billionth of a meter )) எளிதில் சென்று தீர்வு தரும். அதுவும் நிறைய மக்களைக் காப்பாற்றியிருக்கிறது. அவரின் தொலைபேசி எண் மட்டும் கிடைத்தது.
biological molecules and structures inside living cells operate (one-billionth of a meter )) எளிதில் சென்று தீர்வு தரும். அதுவும் நிறைய மக்களைக் காப்பாற்றியிருக்கிறது. அவரின் தொலைபேசி எண் மட்டும் கிடைத்தது.
(BADRAVATHI SAMIYAR: Ph: 08282 267206 PHONE CONTACT TIMING 8AM TO 9AM).
From Thiruthuraipoondi, Tamil Nadu, India to Shivamogga, Karnataka via NH7.
11 hr 57 min (771 km)
1. Head north toward ECR
2. At Head Post Office, continue onto ठंजवुर - कोदिअक्कारै मार्ग/తంజావూర్ - కోడిఅక్కరై రోడ్డు
3. Keep left to continue on Mannargudi - Thiruturaipoondi Rd
4. At the roundabout, take the 1st exit onto ठंजवुर - कोदिअक्कारै मार्ग/తంజావూర్ - కోడిఅక్కరై రోడ్డు
5. Exit the roundabout onto ठंजवुर - कोदिअक्कारै मार्ग/తంజావూర్ - కోడిఅక్కరై రోడ్డు
6. Slight right onto Pattukkottai - Thanjavur Main Rd/Thanjavur - Kalayarkoil - Sayalkudi Rd
7. Turn left onto the ramp to NH67
8. Merge onto NH67
9. At the roundabout, take the 2nd exit and stay on NH67
10. Exit the roundabout onto NH67
N S Narayana Murthy Cancer Treatment Center
4.6
18 reviews
Cancer Treatment Center
Shivamogga, Karnataka 577431, India
0 கருத்துகள்:
கருத்துரையிடுக