திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39வது ஆண்டு விழா நடைபெறுகிறது. பெற்றோர் ஆசிரியர்
சங்க தலைவர் வக்கீல் அரசு தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ்
தலைமை வகித்தார். எம்எல்ஏ
உலகநாதன், தஞ்சாவூர் தாமரை
இன்டர்நேஷனல் ஸ்கூல் சேர்மன் வெங்கடேஷ், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.பட்டிமன்றம், மழலையர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின்
கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
முடிவில் துணை முதல்வர் ஹெலன் இமாகுலேட் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக