தமிழ்நாடு
நாட்டுநலப்பணித்திட்டம், பள்ளி
கல்வி இயக் கம், மாவட்டங்களுக்கிடையேயான
மாணவர்களுக் கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளிகலிருந்து 21 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகள் பெற் றனர்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சக்கரபாணி, மற்றும் 4 மாணவர்களுக்கு சான்றிதழை கட லூர் முதன்மை மாவட்ட
நீதிபதி குமரகுரு வழங்கினார். சான்றிதழ் பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்
ஆசிரியைகள் பாராட்டினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக