திருத்துறைப்பூண்டியில் 4.2 மி.மீ மழை
திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை 4.2 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 4.2 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. பிற இடங்களில் பெய்த மழையளவு: முத்துப்பேட்டை - 4, நன்னிலம் - 3.2, குடவாசல் - 3.2, திருவாரூர் - 2.4, நீடாமங்கலம் - 2, வலங்கைமான் - 1.6 என்ற அளவில் மழைப் பதிவானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக