ஞாயிறு, 7 டிசம்பர், 2014

திருத்துறைப்பூண்டி :மக்கள் நீதி மன்றத்தில் 173 வழக்குகள் தீர்வு

திருத்துறைப்பூண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்ட பணிகள்குழு முதுநிலை உதவியாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார், திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, தில்லைவிளாகம் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிளைகள், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் இருந்த, 1,379 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 173 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ஒய்வு பெற்ற தாசில்தார் தங்கராசு, வக்கீல் சங்க செயலாளர் ரஜினி, வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Tks
Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka