புதன், 10 டிசம்பர், 2014

மனித உரிமைகள் கழக கூட்டம்

திருத்துறைப்பூண்டி, :  மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் கூட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இன்ஜினியர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் இமயமர்மன், துணை அமைப்பாளர்கள் வீரமணி, வெற்றிவேல், கணேசமூர்த்தி, மகளிர் ஒன்றிய அமைப்பாளர் ஜமுனாராணி, நகர மகளிர் அமைப்பாளர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல அமைப்பாளர் வைத்தியநாதன் பேசினார். கூட்டத்தில் ஜனவரி 4ம்தேதி திருச்சியில் நடைபெறும் 14வது மாநில மாநாட்டில் 500 பேர் கலந்து கொள்வது, மனித உரிமைகள் கழகத்திற்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka