திருத்துறைப்பூண்டி, :திருத்துறைப்பூண்டி ரயில்வே காலனியில் வசிப்பவர் இளம்வழுதி ( 43). இவர் மன்னார்குடி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இளம்வழுதி மற்றும் அவரது மனைவி பூங்கொடி இருவரும் தூங்கிகொண்டியிருந்தனர். நேற்று அதிகாலை வீட்டில் பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் பூங்கொடி ( 34) கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக