மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியா மல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன் எச் சரிக்கை விடுத்தார்.
விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட் டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருத்துறைப் பூண்டியில் போலீசார் விழிப் புணர்வு பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கு திருத்துறைப் பூண்டி போலீஸ் துணை சூப் பிரண்டு கண்ணதாசன் தலைமை தாங்கி மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஹெல் மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாச கங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந் திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார்சைக்கிளில் செல் பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெல்மட் அணிவதால் விபத் தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதி யில் ஹெல்மட் அணி யாமல் மோட்டார்சைக்கிளில் செல் பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக