சனி, 7 மார்ச், 2015

கள்ளிக்குடி பள்ளி DFC-I CAN AWARDS தேர்வாகி உள்ளது.

DFC-I CAN AWARDS

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி DESIGN FOR CHANGE நடத்திய 2014 க்கான பள்ளி அளவிலான போட்டியில்  கள்ளிக்குடி பள்ளி இந்திய அளவில் சிறந்த 100 படைப்புகளில் ஒன்றாக தேர்வாகி உள்ளது.



DESIGN FOR CHANGE நடத்திய 2014 க்கான பள்ளி அளவிலான போட்டியில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இந்திய அளவில் சிறந்த 100 படைப்புகளில் ஒன்றாக  கள்ளிக்குடி பள்ளி தேர்வாகி உள்ளது.
தலைப்பு : ”நெகிழிபைக்கு விடைகொடுப்போம்”

”நெகிழிபைக்கு விடைகொடுப்போம்” எனும் தலைப்பில் போட்டிக்கான காணொளி காட்சி (VIDEO) சமர்ப்பிக்கப்பட்டது. இதில்  கள்ளிக்குடி பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வா.சுரேஷ்M.Sc.,B.Ed., வழிகாட்டி ஆசிரியராகவும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கொண்ட குழு பங்கேற்றனர்.
இந்திய அளவில் 2014ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 வெற்றி கதைகளுள் எமது பள்ளியின் படைப்பும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அதற்கான சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி பட்டறையானது கீழ்க்கண்டவாறு நடைபெற்றது.
நாள் : 22 / 11 / 2014
நேரம் : 9.30 முதல் 8.30 வரை

இடம் : Entrepreneurship Development Institute Of India (EDI)
Ahmedabad, 
இம்மதிப்புமிக்க நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் ஆசிரியர் வா.சுரேஷ் மற்றும்  மாணவர் து.பிரவீன்குமார் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka