திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கு விவரங்களை தேர்தல் செலவினப் பார்வையாளர், மற்றும் உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் மே 5, 9, 13-ஆம் தேதிகளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தாக்கல் செய்ய வேண்டும் என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கு. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக