திருத்துறைப்பூண்டியில் ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடுவின் உருவ பொம்மையை எரித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப் பாட்டம் செய்தனர்.
உருவ பொம்மை எரிப்பு
ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டு கொன்ற ஆந்திரமாநில போலீஸ் மற்றும் வனத்துறை யினரை கண்டித்தும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் திருத்துறைப் பூண்டி யில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இடிமுரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்கள் முல்லைவளவன், வெற்றி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வர்த்தக பிரிவை சேர்ந்த ரமணி, இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பா ளர் ரஜினி, மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பூமிநாதன், அறிவு, ஒன்றிய பொருளாளர் செந்தில், ஒன்றிய பொறுப்பா ளர்கள் இளங்கோவன், இளை யராஜா, திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர யெலாளர் சங்கர் உள்பட 50-க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்ட னர்.
கோரிக்கைகள்
போலி என்கவுன்டர் செய லில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும், இந்த சம்பவத்திற்காக ஆந்திர மாநில அரசை கலைக்க வேண் டும், பாதிக்கப்பட்ட தமிழர் களின் குடும்பங்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக