சனி, 30 ஏப்ரல், 2016

திமுக தெருமுனை பிரசாரம்

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் தெருமுனை பிரசாரம் புதிய பஸ் நிலையம் அருகில் மற்றும் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் தலைமை வகித்தார். நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், முன்னாள் அவை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தலைமை கழக பேச்சாளர் மதுரை சாதுராஜ், திமுக வேட்பாளர் ஆடலரசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பேசினார். காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் சுரேஷ், திமுக மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், சக்திவேல், ஜாகீர் உசேன், நகர துணை செயலாளர்கள் முத்துகுமார் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka