ஞாயிறு, 28 டிசம்பர், 2014

முதியோர் இல்லத்தில் போர்வைகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி,:    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லயன்ஸ், லியோ கிளப் சார்பில் சிங்களாந்தியில் உள்ள ராகவேந்திரா முதியோர் இல்ல முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது. லயன்ஸ் கிளப் தலைவர் கைலாசநாதன் தலைமை வகித்து 35 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கினார். பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர்கள் அசோக்குமார், சங்கர்கணேஷ், முதியோர் இல்ல நிறுவனர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka