செவ்வாய், 5 மே, 2015

திருவிக கல்லூரியில்இன்று முதல்விண்ணப்பங்கள் விநியோகம்

திருவாரூர் திருவிக கல்லூரியில் 2015-16-ம் கல்வியாண்டுக்கான பட்டப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் கல்வியாண்டுக்கான பட்ட வகுப்பில் சேர செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் கொடுத்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை அளிக்க மே 20 கடைசி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka