துர்நாற்றம் வீசுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி வருகிறது. நிம்மதியாக உணவு உண்ணமுடியவில்லை. வெங்காய தாமரை மெத்தைபோல் உள்ளதால் பாம்பு, தேள், பூரான் போன்றவை தங்கி இரவு நேரங்களில் வீட்டிற்குள் வருகின்றன. இதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்கள் பலமுறை இதில் தவறி விழுந்துள்ளனர்.மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் மக்கள் செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே குளத்தில் உள்ள வெங்காய தாமரையை அப்புறப்படுத்தி அசுத்த தண்ணீரை இறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஞாயிறு, 26 ஜூலை, 2015
திருத்துறைப்பூண்டி நெட்டோடை குளத்தில் படர்ந்துள்ள வெங்காயதாமரை அகற்ற வேண்டும்மக்கள் கோரிக்கை
துர்நாற்றம் வீசுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி வருகிறது. நிம்மதியாக உணவு உண்ணமுடியவில்லை. வெங்காய தாமரை மெத்தைபோல் உள்ளதால் பாம்பு, தேள், பூரான் போன்றவை தங்கி இரவு நேரங்களில் வீட்டிற்குள் வருகின்றன. இதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்கள் பலமுறை இதில் தவறி விழுந்துள்ளனர்.மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் மக்கள் செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே குளத்தில் உள்ள வெங்காய தாமரையை அப்புறப்படுத்தி அசுத்த தண்ணீரை இறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக