Pages

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மரக்கன்று நடும்விழா

திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப், லியோ கிளப் சார்பில் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. லயன்ஸ் சங்க தலைவர் பொறியாளர் கைலாசநாதன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் நாராயணசாமி, நாராயணமூர்த்தி, சங்கர்கணேஷ், துணை வட்டாட்சியர் வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் மதியழகன் துவக்கி வைத்தார். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக