திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக
மாதிரி கல்லூரியில் ஈரநிலம் சார்பில் ஓவியர் தமிழரசனின் நீர் உலகின் ஜீவன்
என்ற கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது.
கவுதமன் தலைமை வகித்தார். கணிதத் துறை தலைவர்
நந்தினி முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை
தலைவர் திலகர் வரவேற்றார். கண்காட்சியின் நோக்கம் குறித்து ஓவியர் தமிழரசன் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கினார். நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, துணை தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பண்மை இலக்கிய வட்டம் ச.பாண்டியன் நன்றி கூறினார்.
முடிவில் பண்மை இலக்கிய வட்டம் ச.பாண்டியன் நன்றி கூறினார்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக