திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஆண்டு விழா நடந்தது. தஞ்சாவூர் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமை
வகித்தார். பள்ளி நிர்வாக பிரதிநிதி சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
முதல்வர் அலெக்சாண்டர் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி கண்ணதாசன், வக்கீல் தர்மராஜன், பொறியாளர் செல்வகணபதி
ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியர் நெப்போலியன், உதவி தலைமை ஆசிரியர் சவுந்தரி
சத்தியா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தலைமை ஆசிரியை லெட்சுமி
பிரியா நன்றி கூறினார்.

video iruntha potunga plzzz
பதிலளிநீக்குநன்றி உங்கள் மதிப்பிற்குறிய கமெண்டை வரவேற்கிறோம் சகோதரி..
பதிலளிநீக்குஉங்களின் கமெண்ட் பரிசீலிக்கபடுகிறது..
மேலும் உங்கள் கருத்துக்களையும் பங்களிப்பையும் ஆர்வத்தோடு எதிர்பார்கிறோம்.
வெகு விரைவில் பல்வேறு மாற்றங்களோடு
நம்ம thiruthuraipoondi info